Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:29

2 சாமுவேல் 19:29
அப்பொழுது ராஜா அவனைப்பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன்னுடைய காரியத்தைக் குறித்து அதிகமாக ஏன் பேசவேண்டும்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
அதற்கு அரசர், “உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேனே” என்று அவனிடம் சொன்னார்.

2 Samuel 19:282 Samuel 192 Samuel 19:30

King James Version (KJV)
And the king said unto him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.

American Standard Version (ASV)
And the king said unto him, Why speakest thou any more of thy matters? I say, Thou and Ziba divide the land.

Bible in Basic English (BBE)
And the king said, Say nothing more about these things. I say, Let there be a division of the land between Ziba and you.

Darby English Bible (DBY)
And the king said to him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.

Webster’s Bible (WBT)
And the king said to him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.

World English Bible (WEB)
The king said to him, Why speak you any more of your matters? I say, You and Ziba divide the land.

Young’s Literal Translation (YLT)
And the king saith to him, `Why dost thou speak any more of thy matters? I have said, Thou and Ziba — share ye the field.’

2 சாமுவேல் 2 Samuel 19:29
அப்பொழுது ராஜா அவனைப்பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
And the king said unto him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לוֹ֙loh
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
לָ֛מָּהlāmmâLA-ma
תְּדַבֵּ֥רtĕdabbērteh-da-BARE
ע֖וֹדʿôdode
דְּבָרֶ֑יךָdĕbārêkādeh-va-RAY-ha
אָמַ֕רְתִּיʾāmartîah-MAHR-tee
אַתָּ֣הʾattâah-TA
וְצִיבָ֔אwĕṣîbāʾveh-tsee-VA
תַּחְלְק֖וּtaḥlĕqûtahk-leh-KOO
אֶתʾetet
הַשָּׂדֶֽה׃haśśādeha-sa-DEH

இணை வசனம்

Deuteronomy 19:17
வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

Job 19:16
நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.

Psalm 82:2
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

Psalm 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

Proverbs 18:13
காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.

Acts 18:15
இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,


Tags அப்பொழுது ராஜா அவனைப்பார்த்து உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன் நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்
2 சாமுவேல் 19:29 Concordance 2 சாமுவேல் 19:29 Interlinear 2 சாமுவேல் 19:29 Image