Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:5

2 இராஜாக்கள் 10:5 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 10

2 இராஜாக்கள் 10:5
ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.


2 இராஜாக்கள் 10:5 ஆங்கிலத்தில்

aakaiyaal Aramanai Visaarippukkaaranum, Nakara Visaarippukkaaranum, Moopparum, Pillaikalin Visaarippukkaararum: Naangal Umathu Atiyaarkal, Neer Engalukkuch Solvathaiyellaam Seyvom; Naangal Oruvaraiyum Raajaavaakkuvathillai; Umathu Paarvaikkuch Sammathiyaanathaich Seyyum Entu Yekoovukkuch Solliyanuppinaarkal.


Tags ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும் நகர விசாரிப்புக்காரனும் மூப்பரும் பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும் நாங்கள் உமது அடியார்கள் நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம் நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்
2 இராஜாக்கள் 10:5 Concordance 2 இராஜாக்கள் 10:5 Interlinear 2 இராஜாக்கள் 10:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 10