Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 25:23

2 Chronicles 25:23 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 25

2 நாளாகமம் 25:23
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்மேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,


2 நாளாகமம் 25:23 ஆங்கிலத்தில்

isravaelin Raajaavaakiya Yovaas Akasiyaavin Kumaaranaakiya Yovaasukkup Pirantha Amathsiyaa Ennum Yoothaavin Raajaavaip Pethmaesilae Pitiththu, Avanai Erusalaemukkukkonnduvanthu, Erusalaemin Alangaththilae Eppiraayeem Vaasalthodangi Moolaivaasalmattum Naanoorumula Neelam Itiththuppottu,


Tags இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்மேசிலே பிடித்து அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு
2 நாளாகமம் 25:23 Concordance 2 நாளாகமம் 25:23 Interlinear 2 நாளாகமம் 25:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 25