2 நாளாகமம் 14:12
அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் எத்தியோப்பியா படையை வெல்ல ஆசாவின் படையைப் பயன்படுத்தினார். எத்தியோப்பியா படையினர் ஓடிப்போயினர்.
திருவிவிலியம்
ஆண்டவர் எத்தியோப்பியரை ஆசா, யூதா முன்பாக முறியடிக்கவே, அவர்கள் தப்பியோடினர்.
King James Version (KJV)
So the LORD smote the Ethiopians before Asa, and before Judah; and the Ethiopians fled.
American Standard Version (ASV)
So Jehovah smote the Ethiopians before Asa, and before Judah; and the Ethiopians fled.
Bible in Basic English (BBE)
So the Lord sent fear on the Ethiopians before Asa and Judah; and the Ethiopians went in flight.
Darby English Bible (DBY)
And Jehovah smote the Ethiopians before Asa and before Judah; and the Ethiopians fled.
Webster’s Bible (WBT)
So the LORD smote the Cushites before Asa, and before Judah; and the Cushites fled.
World English Bible (WEB)
So Yahweh struck the Ethiopians before Asa, and before Judah; and the Ethiopians fled.
Young’s Literal Translation (YLT)
And Jehovah smiteth the Cushim before Asa, and before Judah, and the Cushim flee,
2 நாளாகமம் 2 Chronicles 14:12
அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.
So the LORD smote the Ethiopians before Asa, and before Judah; and the Ethiopians fled.
| וַיִּגֹּ֤ף | wayyiggōp | va-yee-ɡOFE | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| הַכּוּשִׁ֔ים | hakkûšîm | ha-koo-SHEEM | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| אָסָ֖א | ʾāsāʾ | ah-SA | |
| וְלִפְנֵ֣י | wĕlipnê | veh-leef-NAY | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וַיָּנֻ֖סוּ | wayyānusû | va-ya-NOO-soo | |
| הַכּוּשִֽׁים׃ | hakkûšîm | ha-koo-SHEEM |
இணை வசனம்
2 Chronicles 13:15
யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.
1 Corinthians 15:57
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
1 Corinthians 9:26
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
Psalm 136:17
பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Psalm 60:12
தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
2 Chronicles 20:22
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
Joshua 10:10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.
Deuteronomy 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
Deuteronomy 28:7
உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
Exodus 14:25
அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.
Tags அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்
2 நாளாகமம் 14:12 Concordance 2 நாளாகமம் 14:12 Interlinear 2 நாளாகமம் 14:12 Image