Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 14:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 14 » 2 நாளாகமம் 14:11 in Tamil

2 நாளாகமம் 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.


2 நாளாகமம் 14:11 ஆங்கிலத்தில்

aasaa Than Thaevanaakiya Karththarai Nnokkik Kooppittu: Karththaavae, Palamullavanukkaakilum Palanattavanukkaakilum Uthaviseykirathu Umakku Laesaanakaariyam; Engal Thaevanaakiya Karththaavae, Engalukkuth Thunnainillum; Ummaichchaாrnthu Ummutaiya Naamaththil Aeraalamaana Inthak Koottaththirku Ethiraaka Vanthom; Karththaavae, Neer Engal Thaevan; Manushan Ummai Maerkollavidaathaeyum Entan.


Tags ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு கர்த்தாவே பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம் எங்கள் தேவனாகிய கர்த்தாவே எங்களுக்குத் துணைநில்லும் உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம் கர்த்தாவே நீர் எங்கள் தேவன் மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்
2 நாளாகமம் 14:11 Concordance 2 நாளாகமம் 14:11 Interlinear 2 நாளாகமம் 14:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 14