Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 12:2

1 Samuel 12:2 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 12

1 சாமுவேல் 12:2
இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன்.


1 சாமுவேல் 12:2 ஆங்கிலத்தில்

ippothum Itho, Raajaavaanavar Ungalukku Munpaakach Sanjariththuvarukiraar; Naano Kilavanum Naraiththavanumaanaen; En Kumaarar Ungalotiruppaarkal; Naan En Siruvayathumuthal Innaalvaraikkum Ungalukku Munpaakach Sanjariththuvanthaen.


Tags இப்போதும் இதோ ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார் நானோ கிழவனும் நரைத்தவனுமானேன் என் குமாரர் உங்களோடிருப்பார்கள் நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன்
1 சாமுவேல் 12:2 Concordance 1 சாமுவேல் 12:2 Interlinear 1 சாமுவேல் 12:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 12