1 சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
Tamil Indian Revised Version
அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் கர்த்தருக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
Tamil Easy Reading Version
அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
Thiru Viviliam
அதற்கு அன்னா மறுமொழியாக, “இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.
King James Version (KJV)
And Hannah answered and said, No, my lord, I am a woman of a sorrowful spirit: I have drunk neither wine nor strong drink, but have poured out my soul before the LORD.
American Standard Version (ASV)
And Hannah answered and said, No, my lord, I am a woman of a sorrowful spirit: I have drunk neither wine nor strong drink, but I poured out my soul before Jehovah.
Bible in Basic English (BBE)
And Hannah, answering him, said, No, my lord, I am a woman whose spirit is broken with sorrow: I have not taken wine or strong drink, but I have been opening my heart before the Lord.
Darby English Bible (DBY)
And Hannah answered and said, No, my lord, I am a woman of a sorrowful spirit: I have drunk neither wine nor strong drink, but have poured out my soul before Jehovah.
Webster’s Bible (WBT)
And Hannah answered and said, No, my lord, I am a woman of a sorrowful spirit: I have drank neither wine nor strong drink, but have poured out my soul before the LORD.
World English Bible (WEB)
Hannah answered, No, my lord, I am a woman of a sorrowful spirit: I have drunk neither wine nor strong drink, but I poured out my soul before Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Hannah answereth and saith, `No, my lord, A woman sharply pained in spirit I `am’, and wine and strong drink I have not drunk, and I pour out my soul before Jehovah;
1 சாமுவேல் 1 Samuel 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
And Hannah answered and said, No, my lord, I am a woman of a sorrowful spirit: I have drunk neither wine nor strong drink, but have poured out my soul before the LORD.
And Hannah | וַתַּ֨עַן | wattaʿan | va-TA-an |
answered | חַנָּ֤ה | ḥannâ | ha-NA |
and said, | וַתֹּ֙אמֶר֙ | wattōʾmer | va-TOH-MER |
No, | לֹ֣א | lōʾ | loh |
my lord, | אֲדֹנִ֔י | ʾădōnî | uh-doh-NEE |
woman a am I | אִשָּׁ֤ה | ʾiššâ | ee-SHA |
of a sorrowful | קְשַׁת | qĕšat | keh-SHAHT |
spirit: | ר֙וּחַ֙ | rûḥa | ROO-HA |
I | אָנֹ֔כִי | ʾānōkî | ah-NOH-hee |
drunk have | וְיַ֥יִן | wĕyayin | veh-YA-yeen |
neither | וְשֵׁכָ֖ר | wĕšēkār | veh-shay-HAHR |
wine | לֹ֣א | lōʾ | loh |
nor strong drink, | שָׁתִ֑יתִי | šātîtî | sha-TEE-tee |
out poured have but | וָֽאֶשְׁפֹּ֥ךְ | wāʾešpōk | va-esh-POKE |
אֶת | ʾet | et | |
my soul | נַפְשִׁ֖י | napšî | nahf-SHEE |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
1 சாமுவேல் 1:15 ஆங்கிலத்தில்
Tags அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக அப்படியல்ல என் ஆண்டவனே நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்
1 சாமுவேல் 1:15 Concordance 1 சாமுவேல் 1:15 Interlinear 1 சாமுவேல் 1:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 1