Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 8:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 கொரிந்தியர் » 1 கொரிந்தியர் 8 » 1 கொரிந்தியர் 8:6 in Tamil

1 கொரிந்தியர் 8:6
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.


1 கொரிந்தியர் 8:6 ஆங்கிலத்தில்

pithaavaakiya Orae Thaevan Namakkunndu, Avaraalae Sakalamum Unndaayirukkirathu; Avarukkentu Naamum Unndaayirukkirom. Yesukiristhu Ennum Orae Karththarum Namakkunndu; Avarmoolamaaych Sakalamum Unndaayirukkirathu, Avar Moolaay Naamum Unndaayirukkirom.


Tags பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்
1 கொரிந்தியர் 8:6 Concordance 1 கொரிந்தியர் 8:6 Interlinear 1 கொரிந்தியர் 8:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 8