Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 1:15

Zephaniah 1:15 in Tamil தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 1

செப்பனியா 1:15
அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.


செப்பனியா 1:15 ஆங்கிலத்தில்

antha Naal Ukkiraththin Naal; Athu Ikkattum Idukkamumaana Naal; Athu Alivum Paalkkatippumaana Naal; Athu Irulum Anthakaaramumaana Naal; Athu Mappum Manthaaramumaana Naal.


Tags அந்த நாள் உக்கிரத்தின் நாள் அது இக்கட்டும் இடுக்கமுமான நாள் அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள் அது இருளும் அந்தகாரமுமான நாள் அது மப்பும் மந்தாரமுமான நாள்
செப்பனியா 1:15 Concordance செப்பனியா 1:15 Interlinear செப்பனியா 1:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : செப்பனியா 1