Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 4:2

சகரியா 4:2 தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 4

சகரியா 4:2
நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.


சகரியா 4:2 ஆங்கிலத்தில்

nee Kaannkirathu Ennaventu Kaettar; Atharku Naan: Itho, Muluvathum Ponninaal Seyyappatta Kuththuvilakkaik Kaannkiraen; Athin Uchchiyil Athin Kinnnamum, Athinmael Athin Aelu Akalkalum Athin Uchchiyil Irukkira Akalkalukkuppokira Aelu Kulaaykalum Irukkirathu.


Tags நீ காண்கிறது என்னவென்று கேட்டார் அதற்கு நான் இதோ முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன் அதின் உச்சியில் அதின் கிண்ணமும் அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது
சகரியா 4:2 Concordance சகரியா 4:2 Interlinear சகரியா 4:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 4