Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 2:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 2 சகரியா 2:3

சகரியா 2:3
இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.

Tamil Indian Revised Version
இதோ, என்னுடன் பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டு வந்தான்.

Tamil Easy Reading Version
பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் விலகினான். இன்னொரு தூதன் அவனோடு பேசப் போனான்.

திருவிவிலியம்
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார்.

Zechariah 2:2Zechariah 2Zechariah 2:4

King James Version (KJV)
And, behold, the angel that talked with me went forth, and another angel went out to meet him,

American Standard Version (ASV)
And, behold, the angel that talked with me went forth, and another angel went out to meet him,

Bible in Basic English (BBE)
And the Lord gave me a vision of four metal-workers.

Darby English Bible (DBY)
And behold, the angel that talked with me went forth; and another angel went forth to meet him,

World English Bible (WEB)
Behold, the angel who talked with me went forth, and another angel went out to meet him,

Young’s Literal Translation (YLT)
And lo, the messenger who is speaking with me is going out, and another messenger is going out to meet him,

சகரியா Zechariah 2:3
இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.
And, behold, the angel that talked with me went forth, and another angel went out to meet him,

וְהִנֵּ֗הwĕhinnēveh-hee-NAY
הַמַּלְאָ֛ךְhammalʾākha-mahl-AK
הַדֹּבֵ֥רhaddōbērha-doh-VARE
בִּ֖יbee
יֹצֵ֑אyōṣēʾyoh-TSAY
וּמַלְאָ֣ךְûmalʾākoo-mahl-AK
אַחֵ֔רʾaḥērah-HARE
יֹצֵ֖אyōṣēʾyoh-TSAY
לִקְרָאתֽוֹ׃liqrāʾtôleek-ra-TOH

இணை வசனம்

Zechariah 1:19
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

Zechariah 1:8
இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.

Zechariah 1:13
அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.

Zechariah 4:1
என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:

Zechariah 4:5
என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

Zechariah 5:5
பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.


Tags இதோ என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்
சகரியா 2:3 Concordance சகரியா 2:3 Interlinear சகரியா 2:3 Image