Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 2:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 2 சகரியா 2:1

சகரியா 2:1
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.

Tamil Indian Revised Version
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான் பார்த்தேன், நான் ஒரு மனிதன், அளவு கயிற்றினை எடுத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன்.

திருவிவிலியம்
நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன்.

Title
எருசலேமின் அளவுகள்

Other Title
அளவுநூலைக் குறித்த காட்சி

Zechariah 2Zechariah 2:2

King James Version (KJV)
I lifted up mine eyes again, and looked, and behold a man with a measuring line in his hand.

American Standard Version (ASV)
And I lifted up mine eyes, and saw, and, behold, a man with a measuring line in his hand.

Bible in Basic English (BBE)
And lifting up my eyes I saw four horns.

Darby English Bible (DBY)
And I lifted up mine eyes, and saw, and behold a man with a measuring line in his hand.

World English Bible (WEB)
I lifted up my eyes, and saw, and, behold, a man with a measuring line in his hand.

Young’s Literal Translation (YLT)
And I lift up mine eyes, and look, and lo, a man, and in his hand a measuring line.

சகரியா Zechariah 2:1
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.
I lifted up mine eyes again, and looked, and behold a man with a measuring line in his hand.

וָאֶשָּׂ֥אwāʾeśśāʾva-eh-SA
עֵינַ֛יʿênayay-NAI
וָאֵ֖רֶאwāʾēreʾva-A-reh
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
אִ֑ישׁʾîšeesh
וּבְיָד֖וֹûbĕyādôoo-veh-ya-DOH
חֶ֥בֶלḥebelHEH-vel
מִדָּֽה׃middâmee-DA

இணை வசனம்

Ezekiel 40:3
அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.

Zechariah 1:16
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

Revelation 11:1
பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.

Revelation 21:15
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.

Ezekiel 40:5
இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.

Ezekiel 47:4
பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.

Zechariah 1:18
நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.


Tags நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது இதோ தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்
சகரியா 2:1 Concordance சகரியா 2:1 Interlinear சகரியா 2:1 Image