Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 11:12

சகரியா 11:12 தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 11

சகரியா 11:12
உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.


சகரியா 11:12 ஆங்கிலத்தில்

ungal Paarvaikku Nantaykkanndaal, En Kooliyaith Thaarungal; Illaavittal Irukkattum Entu Avarkalotae Sonnaen; Appoluthu Enakkuk Kooliyaaka Muppathu Vellikkaasai Niruththaarkal.


Tags உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால் என் கூலியைத் தாருங்கள் இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன் அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்
சகரியா 11:12 Concordance சகரியா 11:12 Interlinear சகரியா 11:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 11