Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீத்து 1:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தீத்து தீத்து 1 தீத்து 1:12

தீத்து 1:12
கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.

Tamil Indian Revised Version
கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.

Tamil Easy Reading Version
கிரேத்தாவில் வசிக்கும் அவர்களின் சொந்த தீர்க்கதரிசி ஒருவர் கூட, “கிரேத்தா மக்கள் பொய்யர்கள், கெட்ட மிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று கூறி இருக்கிறார்.

திருவிவிலியம்
அவர்களுடைய இறைவாக்கினர் ஒருவரே, “கிரேத்தர்கள் ஓயாப் பொய்யர்கள், கொடிய காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள்” என்று கூறியுள்ளார்.

Titus 1:11Titus 1Titus 1:13

King James Version (KJV)
One of themselves, even a prophet of their own, said, The Cretians are alway liars, evil beasts, slow bellies.

American Standard Version (ASV)
One of themselves, a prophet of their own, said, Cretans are always liars, evil beasts, idle gluttons.

Bible in Basic English (BBE)
One of their prophets has said, The men of Crete are ever false, evil beasts, lovers of food, hating work.

Darby English Bible (DBY)
One of themselves, a prophet of their own, has said, Cretans are always liars, evil wild beasts, lazy gluttons.

World English Bible (WEB)
One of them, a prophet of their own, said, “Cretans are always liars, evil beasts, and idle gluttons.”

Young’s Literal Translation (YLT)
A certain one of them, a prophet of their own, said — `Cretans! always liars, evil beasts, lazy bellies!’

தீத்து Titus 1:12
கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
One of themselves, even a prophet of their own, said, The Cretians are alway liars, evil beasts, slow bellies.

εἶπένeipenEE-PANE
τιςtistees
ἐξexayks
αὐτῶνautōnaf-TONE
ἴδιοςidiosEE-thee-ose
αὐτῶνautōnaf-TONE
προφήτηςprophētēsproh-FAY-tase
ΚρῆτεςkrētesKRAY-tase
ἀεὶaeiah-EE
ψεῦσταιpseustaiPSAYF-stay
κακὰkakaka-KA
θηρίαthēriathay-REE-ah
γαστέρεςgasteresga-STAY-rase
ἀργαίargaiar-GAY

இணை வசனம்

Acts 17:28
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Acts 2:11
கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

Romans 16:18
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

1 Timothy 4:2
விவாகம்பண்ணாதிருக்கவும்,

2 Peter 2:12
இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள்.

2 Peter 2:15
செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,

Jude 1:8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.


Tags கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர் துஷ்டமிருகங்கள் பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்
தீத்து 1:12 Concordance தீத்து 1:12 Interlinear தீத்து 1:12 Image