Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 21 மத்தேயு 21:6

மத்தேயு 21:6
சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,

Tamil Indian Revised Version
சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,

Tamil Easy Reading Version
இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள்.

திருவிவிலியம்
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.

மத்தேயு 21:5மத்தேயு 21மத்தேயு 21:7

King James Version (KJV)
And the disciples went, and did as Jesus commanded them,

American Standard Version (ASV)
And the disciples went, and did even as Jesus appointed them,

Bible in Basic English (BBE)
And the disciples went and did as Jesus had given them orders,

Darby English Bible (DBY)
But the disciples, having gone and done as Jesus had ordered them,

World English Bible (WEB)
The disciples went, and did just as Jesus commanded them,

Young’s Literal Translation (YLT)
And the disciples having gone and having done as Jesus commanded them,

மத்தேயு Matthew 21:6
சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
And the disciples went, and did as Jesus commanded them,

πορευθέντεςporeuthentespoh-rayf-THANE-tase
δὲdethay
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
καὶkaikay
ποιήσαντεςpoiēsantespoo-A-sahn-tase
καθὼςkathōska-THOSE
προσέταξενprosetaxenprose-A-ta-ksane
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS

இணை வசனம்

ஆதியாகமம் 6:22
நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

ஆதியாகமம் 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

யாத்திராகமம் 39:43
மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

யாத்திராகமம் 40:16
கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.

1 சாமுவேல் 15:11
நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

யோவான் 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.


Tags சீஷர்கள் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து
மத்தேயு 21:6 Concordance மத்தேயு 21:6 Interlinear மத்தேயு 21:6 Image