Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 15:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 15 மாற்கு 15:25

மாற்கு 15:25
அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.

Tamil Indian Revised Version
அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.

திருவிவிலியம்
அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.

மாற்கு 15:24மாற்கு 15மாற்கு 15:26

King James Version (KJV)
And it was the third hour, and they crucified him.

American Standard Version (ASV)
And it was the third hour, and they crucified him.

Bible in Basic English (BBE)
And it was the third hour when they put him on the cross.

Darby English Bible (DBY)
And it was the third hour, and they crucified him.

World English Bible (WEB)
It was the third hour,{9:00 A. M.} and they crucified him.

Young’s Literal Translation (YLT)
and it was the third hour, and they crucified him;

மாற்கு Mark 15:25
அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.
And it was the third hour, and they crucified him.

ἦνēnane
δὲdethay
ὥραhōraOH-ra
τρίτηtritēTREE-tay
καὶkaikay
ἐσταύρωσανestaurōsanay-STA-roh-sahn
αὐτόνautonaf-TONE

இணை வசனம்

மாற்கு 15:33
ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

யோவான் 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

மத்தேயு 27:45
ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

லுூக்கா 23:44
அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:15
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.


Tags அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது
மாற்கு 15:25 Concordance மாற்கு 15:25 Interlinear மாற்கு 15:25 Image