Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 15:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 15 மாற்கு 15:18

மாற்கு 15:18
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,

Tamil Indian Revised Version
யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,

Tamil Easy Reading Version
பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள்.

திருவிவிலியம்
“யூதரின் அரசே வாழ்க!” என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்;

மாற்கு 15:17மாற்கு 15மாற்கு 15:19

King James Version (KJV)
And began to salute him, Hail, King of the Jews!

American Standard Version (ASV)
and they began to salute him, Hail, King of the Jews!

Bible in Basic English (BBE)
And, as if honouring him, they said, Long life to the King of the Jews!

Darby English Bible (DBY)
And they began to salute him, Hail, King of the Jews!

World English Bible (WEB)
They began to salute him, “Hail, King of the Jews!”

Young’s Literal Translation (YLT)
and began to salute him, `Hail, King of the Jews.’

மாற்கு Mark 15:18
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
And began to salute him, Hail, King of the Jews!

καὶkaikay
ἤρξαντοērxantoARE-ksahn-toh
ἀσπάζεσθαιaspazesthaiah-SPA-zay-sthay
αὐτόνautonaf-TONE
ΧαῖρεchaireHAY-ray
βασιλεῦbasileuva-see-LAYF
τῶνtōntone
Ἰουδαίων·ioudaiōnee-oo-THAY-one

இணை வசனம்

ஆதியாகமம் 37:10
இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.

ஆதியாகமம் 37:20
நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.

மத்தேயு 27:42
மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

மாற்கு 15:2
பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

மாற்கு 15:29
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலையைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே,

லுூக்கா 23:36
போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

யோவான் 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.


Tags யூதருடைய ராஜாவே வாழ்க என்று அவரை வாழ்த்தி
மாற்கு 15:18 Concordance மாற்கு 15:18 Interlinear மாற்கு 15:18 Image