Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:8

யோவான் 19:8
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,

Tamil Indian Revised Version
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,

Tamil Easy Reading Version
பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான்.

திருவிவிலியம்
பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.

யோவான் 19:7யோவான் 19யோவான் 19:9

King James Version (KJV)
When Pilate therefore heard that saying, he was the more afraid;

American Standard Version (ASV)
When Pilate therefore heard this saying, he was the more afraid;

Bible in Basic English (BBE)
When this saying came to Pilate’s ears his fear became greater;

Darby English Bible (DBY)
When Pilate therefore heard this word, he was the rather afraid,

World English Bible (WEB)
When therefore Pilate heard this saying, he was more afraid.

Young’s Literal Translation (YLT)
When, therefore, Pilate heard this word, he was the more afraid,

யோவான் John 19:8
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,
When Pilate therefore heard that saying, he was the more afraid;

ὍτεhoteOH-tay
οὖνounoon
ἤκουσενēkousenA-koo-sane
hooh
Πιλᾶτοςpilatospee-LA-tose
τοῦτονtoutonTOO-tone
τὸνtontone
λόγονlogonLOH-gone
μᾶλλονmallonMAHL-lone
ἐφοβήθηephobēthēay-foh-VAY-thay

இணை வசனம்

யோவான் 19:13
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11
பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,


Tags பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து
யோவான் 19:8 Concordance யோவான் 19:8 Interlinear யோவான் 19:8 Image