Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:20

யோவான் 19:20
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

Tamil Indian Revised Version
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.

Tamil Easy Reading Version
அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

திருவிவிலியம்
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.

யோவான் 19:19யோவான் 19யோவான் 19:21

King James Version (KJV)
This title then read many of the Jews: for the place where Jesus was crucified was nigh to the city: and it was written in Hebrew, and Greek, and Latin.

American Standard Version (ASV)
This title therefore read many of the Jews, for the place where Jesus was crucified was nigh to the city; and it was written in Hebrew, `and’ in Latin, `and’ in Greek.

Bible in Basic English (BBE)
The writing was seen by a number of the Jews, for the place where Jesus was put to death on the cross was near the town; and the writing was in Hebrew and Latin and Greek.

Darby English Bible (DBY)
This title therefore many of the Jews read, for the place of the city where Jesus was crucified was near; and it was written in Hebrew, Greek, Latin.

World English Bible (WEB)
Therefore many of the Jews read this title, for the place where Jesus was crucified was near the city; and it was written in Hebrew, in Latin, and in Greek.

Young’s Literal Translation (YLT)
this title, therefore, read many of the Jews, because the place was nigh to the city where Jesus was crucified, and it was having been written in Hebrew, in Greek, in Roman.

யோவான் John 19:20
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
This title then read many of the Jews: for the place where Jesus was crucified was nigh to the city: and it was written in Hebrew, and Greek, and Latin.

τοῦτονtoutonTOO-tone
οὖνounoon
τὸνtontone
τίτλονtitlonTEET-lone
πολλοὶpolloipole-LOO
ἀνέγνωσανanegnōsanah-NAY-gnoh-sahn
τῶνtōntone
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
ὅτιhotiOH-tee
ἐγγὺςengysayng-GYOOS
ἦνēnane
τῆςtēstase
πόλεωςpoleōsPOH-lay-ose
hooh
τόποςtoposTOH-pose
ὅπουhopouOH-poo
ἐσταυρώθηestaurōthēay-sta-ROH-thay
hooh
Ἰησοῦς·iēsousee-ay-SOOS
καὶkaikay
ἦνēnane
γεγραμμένονgegrammenongay-grahm-MAY-none
Ἑβραϊστίhebraistiay-vra-ee-STEE
Ἑλληνιστίhellēnistiale-lane-ee-STEE
Ῥωμαϊστίrhōmaistiroh-ma-ee-STEE

இணை வசனம்

யோவான் 19:13
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

யோவான் 5:2
எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:37
அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:40
உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:2
அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:14
நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

எபிரெயர் 13:12
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:11
அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:16
அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.


Tags இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால் யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள் அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது
யோவான் 19:20 Concordance யோவான் 19:20 Interlinear யோவான் 19:20 Image