Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 15:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 15 யோவான் 15:9

யோவான் 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

Tamil Indian Revised Version
பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

Tamil Easy Reading Version
“பிதா என்னை நேசிப்பதுபோன்று நான் உங்களை நேசிக்கிறேன். இப்பொழுது எனது அன்பில் நிலைத்திருங்கள்.

திருவிவிலியம்
என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.

யோவான் 15:8யோவான் 15யோவான் 15:10

King James Version (KJV)
As the Father hath loved me, so have I loved you: continue ye in my love.

American Standard Version (ASV)
Even as the Father hath loved me, I also have loved you: abide ye in my love.

Bible in Basic English (BBE)
Even as the Father has given me his love, so I have given my love to you: be ever in my love.

Darby English Bible (DBY)
As the Father has loved me, I also have loved you: abide in my love.

World English Bible (WEB)
Even as the Father has loved me, I also have loved you. Remain in my love.

Young’s Literal Translation (YLT)
According as the Father did love me, I also loved you, remain in my love;

யோவான் John 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
As the Father hath loved me, so have I loved you: continue ye in my love.

καθὼςkathōska-THOSE
ἠγάπησένēgapēsenay-GA-pay-SANE
μεmemay
hooh
πατήρpatērpa-TARE
κἀγὼkagōka-GOH
ἠγάπησα·ēgapēsaay-GA-pay-sa
ὑμᾶςhymasyoo-MAHS
μείνατεmeinateMEE-na-tay
ἐνenane
τῇtay
ἀγάπῃagapēah-GA-pay
τῇtay
ἐμῇemēay-MAY

Cross Reference

யோவான் 17:26
நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

யோவான் 17:23
ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

யோவான் 15:11
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

1 யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.

எபேசியர் 3:18
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;

யோவான் 15:13
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 1:5
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.


Tags பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்
யோவான் 15:9 Concordance யோவான் 15:9 Interlinear யோவான் 15:9 Image