Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 11:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 11 யோவான் 11:5

யோவான் 11:5
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய Κகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.

Tamil Indian Revised Version
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார்.

Tamil Easy Reading Version
(மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந்தார்)

திருவிவிலியம்
மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.

யோவான் 11:4யோவான் 11யோவான் 11:6

King James Version (KJV)
Now Jesus loved Martha, and her sister, and Lazarus.

American Standard Version (ASV)
Now Jesus loved Martha, and her sister, and Lazarus.

Bible in Basic English (BBE)
Now Jesus had love in his heart for Martha and her sister and Lazarus.

Darby English Bible (DBY)
Now Jesus loved Martha, and her sister, and Lazarus.

World English Bible (WEB)
Now Jesus loved Martha, and her sister, and Lazarus.

Young’s Literal Translation (YLT)
And Jesus was loving Martha, and her sister, and Lazarus,

யோவான் John 11:5
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய Κகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.
Now Jesus loved Martha, and her sister, and Lazarus.

ἠγάπαēgapaay-GA-pa
δὲdethay
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
τὴνtēntane
ΜάρθανmarthanMAHR-thahn
καὶkaikay
τὴνtēntane
ἀδελφὴνadelphēnah-thale-FANE
αὐτῆςautēsaf-TASE
καὶkaikay
τὸνtontone
ΛάζαρονlazaronLA-za-rone

இணை வசனம்

யோவான் 11:36
அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!

யோவான் 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

யோவான் 16:27
நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.

யோவான் 17:26
நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

யோவான் 11:8
அதற்குச் சீஷர்கள்; ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள்.


Tags இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய Κகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்
யோவான் 11:5 Concordance யோவான் 11:5 Interlinear யோவான் 11:5 Image