Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 11:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 11 எபிரெயர் 11:18

எபிரெயர் 11:18
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,

Tamil Indian Revised Version
ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,

திருவிவிலியம்
Same as above

எபிரெயர் 11:17எபிரெயர் 11எபிரெயர் 11:19

King James Version (KJV)
Of whom it was said, That in Isaac shall thy seed be called:

American Standard Version (ASV)
even he to whom it was said, In Isaac shall thy seed be called:

Bible in Basic English (BBE)
Of whom it had been said, From Isaac will your seed take their name:

Darby English Bible (DBY)
as to whom it had been said, In Isaac shall thy seed be called:

World English Bible (WEB)
even he to whom it was said, “In Isaac will your seed be called;”

Young’s Literal Translation (YLT)
of whom it was said — `In Isaac shall a seed be called to thee;’

எபிரெயர் Hebrews 11:18
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
Of whom it was said, That in Isaac shall thy seed be called:

πρὸςprosprose
ὃνhonone
ἐλαλήθηelalēthēay-la-LAY-thay
ὅτιhotiOH-tee
Ἐνenane
Ἰσαὰκisaakee-sa-AK
κληθήσεταίklēthēsetaiklay-THAY-say-TAY
σοιsoisoo
σπέρμαspermaSPARE-ma

இணை வசனம்

ஆதியாகமம் 21:12
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

ரோமர் 9:7
அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.

ஆதியாகமம் 17:19
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.


Tags ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன் மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி
எபிரெயர் 11:18 Concordance எபிரெயர் 11:18 Interlinear எபிரெயர் 11:18 Image