Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:28

அப்போஸ்தலர் 9:28
அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து;

Tamil Indian Revised Version
அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாக இருந்து;

Tamil Easy Reading Version
சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான்.

திருவிவிலியம்
அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார்.

அப்போஸ்தலர் 9:27அப்போஸ்தலர் 9அப்போஸ்தலர் 9:29

King James Version (KJV)
And he was with them coming in and going out at Jerusalem.

American Standard Version (ASV)
And he was with them going in and going out at Jerusalem,

Bible in Basic English (BBE)
And he was with them, going in and out at Jerusalem,

Darby English Bible (DBY)
And he was with them coming in and going out at Jerusalem,

World English Bible (WEB)
He was with them entering into{TR and NU add “and going out”} Jerusalem,

Young’s Literal Translation (YLT)
And he was with them, coming in and going out in Jerusalem,

அப்போஸ்தலர் Acts 9:28
அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து;
And he was with them coming in and going out at Jerusalem.

καὶkaikay
ἦνēnane
μετ'metmate
αὐτῶνautōnaf-TONE
εἰσπορευόμενοςeisporeuomenosees-poh-rave-OH-may-nose
καὶkaikay
ἐκπορευόμενοςekporeuomenosake-poh-rave-OH-may-nose
ἐνenane
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME

இணை வசனம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:21
ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

எண்ணாகமம் 27:16
கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,

2 சாமுவேல் 5:2
சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திகொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.

1 இராஜாக்கள் 3:7
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.

சங்கீதம் 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

யோவான் 10:9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

கலாத்தியர் 1:18
மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன்.


Tags அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து
அப்போஸ்தலர் 9:28 Concordance அப்போஸ்தலர் 9:28 Interlinear அப்போஸ்தலர் 9:28 Image