Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:23

அப்போஸ்தலர் 9:23
அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.

Tamil Easy Reading Version
பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர்.

திருவிவிலியம்
இவ்வாறே பல நாள்கள் கழிந்தன; யூதர்கள் சவுலைக் கொன்றுவிடத்திட்டமிட்டார்கள்.

Title
சவுல் தப்பிச் செல்லுதல்

Other Title
சவுல் யூதர்களிடமிருந்து தப்பிச் செல்லுதல்

அப்போஸ்தலர் 9:22அப்போஸ்தலர் 9அப்போஸ்தலர் 9:24

King James Version (KJV)
And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:

American Standard Version (ASV)
And when many days were fulfilled, the Jews took counsel together to kill him:

Bible in Basic English (BBE)
Then, after some days, the Jews made an agreement together to put him to death:

Darby English Bible (DBY)
Now when many days were fulfilled, the Jews consulted together to kill him.

World English Bible (WEB)
When many days were fulfilled, the Jews conspired together to kill him,

Young’s Literal Translation (YLT)
And when many days were fulfilled, the Jews took counsel together to kill him,

அப்போஸ்தலர் Acts 9:23
அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.
And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:

Ὡςhōsose
δὲdethay
ἐπληροῦντοeplērountoay-play-ROON-toh
ἡμέραιhēmeraiay-MAY-ray
ἱκαναίhikanaiee-ka-NAY
συνεβουλεύσαντοsynebouleusantosyoon-ay-voo-LAYF-sahn-toh
οἱhoioo
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo
ἀνελεῖνaneleinah-nay-LEEN
αὐτόν·autonaf-TONE

இணை வசனம்

யோசுவா 10:1
யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

கலாத்தியர் 1:17
எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப்போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.

2 கொரிந்தியர் 11:26
அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21
அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:2
விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்க்ள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50
யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:16
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்

மத்தேயு 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 2:15
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,


Tags அநேகநாள் சென்றபின்பு யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்
அப்போஸ்தலர் 9:23 Concordance அப்போஸ்தலர் 9:23 Interlinear அப்போஸ்தலர் 9:23 Image