Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 27:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 27 அப்போஸ்தலர் 27:25

அப்போஸ்தலர் 27:25
ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
ஆகவே, மனிதர்களே, மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாக இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும்.

திருவிவிலியம்
ஆகவே நண்பர்களே! மன உறுதியுடனிருங்கள். நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும்.

அப்போஸ்தலர் 27:24அப்போஸ்தலர் 27அப்போஸ்தலர் 27:26

King James Version (KJV)
Wherefore, sirs, be of good cheer: for I believe God, that it shall be even as it was told me.

American Standard Version (ASV)
Wherefore, sirs, be of good cheer: for I believe God, that it shall be even so as it hath been spoken unto me.

Bible in Basic English (BBE)
And so, O men, be of good heart, for I have faith in God that it will be as he said to me.

Darby English Bible (DBY)
Wherefore be of good courage, men, for I believe God that thus it shall be, as it has been said to me.

World English Bible (WEB)
Therefore, sirs, cheer up! For I believe God, that it will be just as it has been spoken to me.

Young’s Literal Translation (YLT)
wherefore be of good cheer, men! for I believe God, that so it shall be, even as it hath been spoken to me,

அப்போஸ்தலர் Acts 27:25
ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.
Wherefore, sirs, be of good cheer: for I believe God, that it shall be even as it was told me.

διὸdiothee-OH
εὐθυμεῖτεeuthymeiteafe-thyoo-MEE-tay
ἄνδρες·andresAN-thrase
πιστεύωpisteuōpee-STAVE-oh
γὰρgargahr
τῷtoh
θεῷtheōthay-OH
ὅτιhotiOH-tee
οὕτωςhoutōsOO-tose
ἔσταιestaiA-stay
καθ'kathkahth
ὃνhonone
τρόπονtroponTROH-pone
λελάληταίlelalētailay-LA-lay-TAY
μοιmoimoo

இணை வசனம்

ரோமர் 4:20
தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,

எண்ணாகமம் 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

2 நாளாகமம் 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.

லுூக்கா 1:45
விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:11
நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:21
அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வாராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:36
அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.

2 தீமோத்தேயு 1:12
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.


Tags ஆனபடியினால் மனுஷரே திடமனதாயிருங்கள் எனக்குச் சொல்லப்பட்டபிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்
அப்போஸ்தலர் 27:25 Concordance அப்போஸ்தலர் 27:25 Interlinear அப்போஸ்தலர் 27:25 Image