Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 27:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 27 அப்போஸ்தலர் 27:11

அப்போஸ்தலர் 27:11
நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.

Tamil Indian Revised Version
நூறுபேருக்குத் தலைவன் பவுலினால் சொல்லப்பட்டவைகளைவிட மாலுமியையும் கப்பல் சொந்தக்காரர்களையும் அதிகமாக நம்பினான்.

Tamil Easy Reading Version
ஆனால் கப்பல் தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் பவுல் கூறியதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் படை அதிகாரி பவுலை நம்பவில்லை. பதிலாக, தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் கூறியதை அதிகாரி நம்பினான்.

திருவிவிலியம்
ஆனால், நூற்றுவர் தலைவர் பவுல் கூறியவற்றை நம்பாமல் கப்பல் தலைவரும் கப்பலோட்டுநரும் கூறியதையே நம்பினார்.

அப்போஸ்தலர் 27:10அப்போஸ்தலர் 27அப்போஸ்தலர் 27:12

King James Version (KJV)
Nevertheless the centurion believed the master and the owner of the ship, more than those things which were spoken by Paul.

American Standard Version (ASV)
But the centurion gave more heed to the master and to the owner of the ship, than to those things which were spoken by Paul.

Bible in Basic English (BBE)
But the captain gave more attention to the master and the owner of the ship than to what Paul said.

Darby English Bible (DBY)
But the centurion believed rather the helmsman and the shipowner than what was said by Paul.

World English Bible (WEB)
But the centurion gave more heed to the master and to the owner of the ship than to those things which were spoken by Paul.

Young’s Literal Translation (YLT)
but the centurion to the pilot and to the shipowner gave credence more than to the things spoken by Paul;

அப்போஸ்தலர் Acts 27:11
நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.
Nevertheless the centurion believed the master and the owner of the ship, more than those things which were spoken by Paul.

hooh
δὲdethay
ἑκατόνταρχοςhekatontarchosake-ah-TONE-tahr-hose
τῷtoh
κυβερνήτῃkybernētēkyoo-vare-NAY-tay
καὶkaikay
τῷtoh
ναυκλήρῳnauklērōnaf-KLAY-roh
ἐπείθετοepeithetoay-PEE-thay-toh
μᾶλλονmallonMAHL-lone
ēay
τοῖςtoistoos
ὑπὸhypoyoo-POH
τοῦtoutoo
ΠαύλουpaulouPA-loo
λεγομένοιςlegomenoislay-goh-MAY-noos

இணை வசனம்

யாத்திராகமம் 9:20
பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.

2 இராஜாக்கள் 6:10
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.

நீதிமொழிகள் 27:12
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

எசேக்கியேல் 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

எசேக்கியேல் 33:4
எக்காளத்தின் சத்தத்தக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:21
அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வாராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.

எபிரெயர் 11:7
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:17
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,


Tags நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்
அப்போஸ்தலர் 27:11 Concordance அப்போஸ்தலர் 27:11 Interlinear அப்போஸ்தலர் 27:11 Image