Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:2

அப்போஸ்தலர் 23:2
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்கு அருகில் நின்றவர்களைப் பார்த்து: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.

Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான்.

திருவிவிலியம்
அப்பொழுது தலைமைக் குருவாகிய அனனியா அவரது வாயில் அடிக்கும்படியாக அருகில் நிற்பவர்களைப் பணித்தார்.

அப்போஸ்தலர் 23:1அப்போஸ்தலர் 23அப்போஸ்தலர் 23:3

King James Version (KJV)
And the high priest Ananias commanded them that stood by him to smite him on the mouth.

American Standard Version (ASV)
And the high priest Ananias commanded them that stood by him to smite him on the mouth.

Bible in Basic English (BBE)
And the high priest, Ananias, gave orders to those who were near him to give him a blow on the mouth.

Darby English Bible (DBY)
But the high priest Ananias ordered those standing by him to smite his mouth.

World English Bible (WEB)
The high priest, Ananias, commanded those who stood by him to strike him on the mouth.

Young’s Literal Translation (YLT)
and the chief priest Ananias commanded those standing by him to smite him on the mouth,

அப்போஸ்தலர் Acts 23:2
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.
And the high priest Ananias commanded them that stood by him to smite him on the mouth.

hooh
δὲdethay
ἀρχιερεὺςarchiereusar-hee-ay-RAYFS
Ἁνανίαςhananiasa-na-NEE-as
ἐπέταξενepetaxenape-A-ta-ksane
τοῖςtoistoos
παρεστῶσινparestōsinpa-ray-STOH-seen
αὐτῷautōaf-TOH
τύπτεινtypteinTYOO-pteen
αὐτοῦautouaf-TOO
τὸtotoh
στόμαstomaSTOH-ma

இணை வசனம்

யோவான் 18:22
இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:1
ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.

1 இராஜாக்கள் 22:24
அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

மீகா 5:1
சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.

எரேமியா 20:2
எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.

மத்தேயு 26:67
அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:


Tags அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்
அப்போஸ்தலர் 23:2 Concordance அப்போஸ்தலர் 23:2 Interlinear அப்போஸ்தலர் 23:2 Image