Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10 அப்போஸ்தலர் 10:8

அப்போஸ்தலர் 10:8
எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.

Tamil Indian Revised Version
எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான்.

Tamil Easy Reading Version
கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.

திருவிவிலியம்
நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லி அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினார்.

அப்போஸ்தலர் 10:7அப்போஸ்தலர் 10அப்போஸ்தலர் 10:9

King James Version (KJV)
And when he had declared all these things unto them, he sent them to Joppa.

American Standard Version (ASV)
and having rehearsed all things unto them, he sent them to Joppa.

Bible in Basic English (BBE)
And having given them an account of everything, he sent them to Joppa.

Darby English Bible (DBY)
and related all things to them, he sent them to Joppa.

World English Bible (WEB)
Having explained everything to them, he sent them to Joppa.

Young’s Literal Translation (YLT)
and having declared to them all things, he sent them to Joppa.

அப்போஸ்தலர் Acts 10:8
எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.
And when he had declared all these things unto them, he sent them to Joppa.

καὶkaikay
ἐξηγησάμενοςexēgēsamenosayks-ay-gay-SA-may-nose
αὐτοῖςautoisaf-TOOS
ἅπανταhapantaA-pahn-ta
ἀπέστειλενapesteilenah-PAY-stee-lane
αὐτοὺςautousaf-TOOS
εἰςeisees
τὴνtēntane
Ἰόππηνioppēnee-OPE-pane

இணை வசனம்

சங்கீதம் 119:59
என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36
யோப்பா பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:33
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19
ஆகையால், அகிரிப்பா ராஜாவே நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.

கலாத்தியர் 1:16
தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;


Tags எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்
அப்போஸ்தலர் 10:8 Concordance அப்போஸ்தலர் 10:8 Interlinear அப்போஸ்தலர் 10:8 Image