Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10 அப்போஸ்தலர் 10:27

அப்போஸ்தலர் 10:27
அவனுடனே பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,

Tamil Indian Revised Version
அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,

Tamil Easy Reading Version
பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.

திருவிவிலியம்
அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார். அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு

அப்போஸ்தலர் 10:26அப்போஸ்தலர் 10அப்போஸ்தலர் 10:28

King James Version (KJV)
And as he talked with him, he went in, and found many that were come together.

American Standard Version (ASV)
And as he talked with him, he went in, and findeth many come together:

Bible in Basic English (BBE)
And saying these words, he went in, and saw that a great number of people had come together;

Darby English Bible (DBY)
And he went in, talking with him, and found many gathered together.

World English Bible (WEB)
As he talked with him, he went in and found many gathered together.

Young’s Literal Translation (YLT)
and talking with him he went in, and doth find many having come together.

அப்போஸ்தலர் Acts 10:27
அவனுடனே பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
And as he talked with him, he went in, and found many that were come together.

καὶkaikay
συνομιλῶνsynomilōnsyoon-oh-mee-LONE
αὐτῷautōaf-TOH
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
καὶkaikay
εὑρίσκειheuriskeiave-REE-skee
συνεληλυθόταςsynelēlythotassyoon-ay-lay-lyoo-THOH-tahs
πολλούςpollouspole-LOOS

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:24
மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.

2 கொரிந்தியர் 2:12
மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,

யோவான் 4:35
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து,

1 கொரிந்தியர் 16:9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

கொலோசெயர் 4:3
கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,


Tags அவனுடனே பேசிக்கொண்டு உள்ளேபோய் அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு
அப்போஸ்தலர் 10:27 Concordance அப்போஸ்தலர் 10:27 Interlinear அப்போஸ்தலர் 10:27 Image