Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 5:6

Solomon 5:6 தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 5

உன்னதப்பாட்டு 5:6
என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.


உன்னதப்பாட்டு 5:6 ஆங்கிலத்தில்

en Naesarukkuk Kathavaith Thiranthaen; En Naesaro Illai, Poyvittar; Avar Sonna Vaarththaiyaal En Aaththumaa Sornthupoyittu. Avaraith Thaetinaen, Avaraik Kaanavillai; Avaraik Kooppittaen, Avar Enakku Maruuththaravu Kodukkavillai.


Tags என் நேசருக்குக் கதவைத் திறந்தேன் என் நேசரோ இல்லை போய்விட்டார் அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று அவரைத் தேடினேன் அவரைக் காணவில்லை அவரைக் கூப்பிட்டேன் அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை
Solomon 5:6 Concordance Solomon 5:6 Interlinear Solomon 5:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : உன்னதப்பாட்டு 5