உன்னதப்பாட்டு 2:5
திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
Tamil Indian Revised Version
உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே.
Tamil Easy Reading Version
அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம்.
Thiru Viviliam
உங்கள் நகர் வரை நாங்கள் வராமல் இருந்திருந்தால் அளவுமீறிப் பெருமை கொண்டவர்கள் ஆவோம். ஆனால், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உங்கள் நகருக்கு முதன்முதல் வந்தவர்கள் நாங்களே.
King James Version (KJV)
For we stretch not ourselves beyond our measure, as though we reached not unto you: for we are come as far as to you also in preaching the gospel of Christ:
American Standard Version (ASV)
For we stretch not ourselves overmuch, as though we reached not unto you: for we came even as far as unto you in the gospel of Christ:
Bible in Basic English (BBE)
For we have no need to make ourselves seem more than we are, as if our authority did not come as far as to you: for we came even as far as you with the good news of Christ:
Darby English Bible (DBY)
For we do not, as not reaching to you, overstretch ourselves, (for we have come to you also in the glad tidings of the Christ;)
World English Bible (WEB)
For we don’t stretch ourselves too much, as though we didn’t reach to you. For we came even as far as to you with the Gospel of Christ,
Young’s Literal Translation (YLT)
for not as not reaching to you do we stretch ourselves overmuch, for even unto you did we come in the good news of the Christ,
2 கொரிந்தியர் 2 Corinthians 10:14
உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம்வரைக்கும் வந்தோமே.
For we stretch not ourselves beyond our measure, as though we reached not unto you: for we are come as far as to you also in preaching the gospel of Christ:
For | οὐ | ou | oo |
we stretch not | γὰρ | gar | gahr |
ourselves | ὡς | hōs | ose |
beyond | μὴ | mē | may |
though as measure, our | ἐφικνούμενοι | ephiknoumenoi | ay-fee-KNOO-may-noo |
we reached | εἰς | eis | ees |
not | ὑμᾶς | hymas | yoo-MAHS |
unto | ὑπερεκτείνομεν | hyperekteinomen | yoo-pare-ake-TEE-noh-mane |
you: | ἑαυτούς | heautous | ay-af-TOOS |
for | ἄχρι | achri | AH-hree |
come are we | γὰρ | gar | gahr |
as far as | καὶ | kai | kay |
to you | ὑμῶν | hymōn | yoo-MONE |
also | ἐφθάσαμεν | ephthasamen | ay-FTHA-sa-mane |
in | ἐν | en | ane |
preaching the | τῷ | tō | toh |
gospel | εὐαγγελίῳ | euangeliō | ave-ang-gay-LEE-oh |
of | τοῦ | tou | too |
Christ: | Χριστοῦ | christou | hree-STOO |
உன்னதப்பாட்டு 2:5 ஆங்கிலத்தில்
Tags திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள் கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்
Solomon 2:5 Concordance Solomon 2:5 Interlinear Solomon 2:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : உன்னதப்பாட்டு 2