Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 4 ரூத் 4:16

ரூத் 4:16
நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.

Tamil Indian Revised Version
நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.

Tamil Easy Reading Version
நகோமி பிள்ளையை எடுத்துத் தனது கைகளில் ஏந்தி அவனைக் கவனித்துக் கொண்டாள்.

திருவிவிலியம்
நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார்.

Ruth 4:15Ruth 4Ruth 4:17

King James Version (KJV)
And Naomi took the child, and laid it in her bosom, and became nurse unto it.

American Standard Version (ASV)
And Naomi took the child, and laid it in her bosom, and became nurse unto it.

Bible in Basic English (BBE)
And Naomi took the child and put her arms round it, and she took care of it.

Darby English Bible (DBY)
And Naomi took the child, and laid it in her bosom, and became nurse to it.

Webster’s Bible (WBT)
And Naomi took the child, and laid it in her bosom, and became its nurse.

World English Bible (WEB)
Naomi took the child, and laid it in her bosom, and became nurse to it.

Young’s Literal Translation (YLT)
And Naomi taketh the lad, and layeth him in her bosom, and is to him for a nurse;

ரூத் Ruth 4:16
நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
And Naomi took the child, and laid it in her bosom, and became nurse unto it.

וַתִּקַּ֨חwattiqqaḥva-tee-KAHK
נָֽעֳמִ֤יnāʿŏmîna-oh-MEE
אֶתʾetet
הַיֶּ֙לֶד֙hayyeledha-YEH-LED
וַתְּשִׁתֵ֣הוּwattĕšitēhûva-teh-shee-TAY-hoo
בְחֵיקָ֔הּbĕḥêqāhveh-hay-KA
וַתְּהִיwattĕhîva-teh-HEE
ל֖וֹloh
לְאֹמֶֽנֶת׃lĕʾōmenetleh-oh-MEH-net

Tags நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து தன் மடியிலே வைத்து அதை வளர்க்கிற தாயானாள்
ரூத் 4:16 Concordance ரூத் 4:16 Interlinear ரூத் 4:16 Image