ரூத் 1:8
நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.
Tamil Indian Revised Version
நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயவுசெய்வாராக.
Tamil Easy Reading Version
அப்போது நகோமி தன் மருமகள்களிடம், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்கேத் திரும்பிச் செல்லவேண்டும். நீங்கள் என்னோடும், மரித்துப்போன எனது மகன்களோடும் மிக அன்பாக இருந்தீர்கள். எனவே கர்த்தரும் உங்களிடம் கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்வேன்.
திருவிவிலியம்
ஆனால் வழியில் நகோமி அவர்களிடம், “உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கும் எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக!
King James Version (KJV)
And Naomi said unto her two daughters in law, Go, return each to her mother’s house: the LORD deal kindly with you, as ye have dealt with the dead, and with me.
American Standard Version (ASV)
And Naomi said unto her two daughters-in-law, Go, return each of you to her mother’s house: Jehovah deal kindly with you, as ye have dealt with the dead, and with me.
Bible in Basic English (BBE)
And Naomi said to her two daughters-in-law, Go back to your mothers’ houses: may the Lord be good to you as you have been good to the dead and to me:
Darby English Bible (DBY)
And Naomi said to her two daughters-in-law, Go, return each to her mother’s house. Jehovah deal kindly with you, as ye have dealt with the dead and with me.
Webster’s Bible (WBT)
And Naomi said to her two daughters-in-law, Go, return each to her mother’s house: the LORD deal kindly with you, as ye have dealt with the dead, and with me.
World English Bible (WEB)
Naomi said to her two daughters-in-law, Go, return each of you to her mother’s house: Yahweh deal kindly with you, as you have dealt with the dead, and with me.
Young’s Literal Translation (YLT)
And Naomi saith to her two daughters-in-law, `Go, turn back, each to the house of her mother; Jehovah doth with you kindness as ye have done with the dead, and with me;
ரூத் Ruth 1:8
நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.
And Naomi said unto her two daughters in law, Go, return each to her mother's house: the LORD deal kindly with you, as ye have dealt with the dead, and with me.
| וַתֹּ֤אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| נָֽעֳמִי֙ | nāʿŏmiy | na-oh-MEE | |
| לִשְׁתֵּ֣י | lištê | leesh-TAY | |
| כַלֹּתֶ֔יהָ | kallōtêhā | ha-loh-TAY-ha | |
| לֵ֣כְנָה | lēkĕnâ | LAY-heh-na | |
| שֹּׁ֔בְנָה | šōbĕnâ | SHOH-veh-na | |
| אִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA | |
| לְבֵ֣ית | lĕbêt | leh-VATE | |
| אִמָּ֑הּ | ʾimmāh | ee-MA | |
| יַ֣עַשׂה | yaʿaś | YA-as | |
| יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA | |
| עִמָּכֶם֙ | ʿimmākem | ee-ma-HEM | |
| חֶ֔סֶד | ḥesed | HEH-sed | |
| כַּֽאֲשֶׁ֧ר | kaʾăšer | ka-uh-SHER | |
| עֲשִׂיתֶ֛ם | ʿăśîtem | uh-see-TEM | |
| עִם | ʿim | eem | |
| הַמֵּתִ֖ים | hammētîm | ha-may-TEEM | |
| וְעִמָּדִֽי׃ | wĕʿimmādî | veh-ee-ma-DEE |
இணை வசனம்
Ruth 2:20
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப்பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.
Ruth 1:5
பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.
2 Timothy 1:16
ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
Colossians 3:24
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
Colossians 3:18
மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
Philippians 4:18
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
Ephesians 6:2
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
Ephesians 5:22
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
Luke 14:25
பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடήாய் அவர் திரும்பிப்பார்த்Τு:
Joshua 24:15
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
Tags நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள் மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக
ரூத் 1:8 Concordance ரூத் 1:8 Interlinear ரூத் 1:8 Image