Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 9:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 9 ரோமர் 9:9

ரோமர் 9:9
அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.

Tamil Indian Revised Version
அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.

Tamil Easy Reading Version
“சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்” என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.

திருவிவிலியம்
“குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் உன்னிடம் வருவேன்; அப்போது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்பதே அந்த வாக்குறுதி.⒫

Romans 9:8Romans 9Romans 9:10

King James Version (KJV)
For this is the word of promise, At this time will I come, and Sarah shall have a son.

American Standard Version (ASV)
For this is a word of promise, According to this season will I come, and Sarah shall have a son.

Bible in Basic English (BBE)
For this is the word of God’s undertaking, At this time will I come, and Sarah will have a son.

Darby English Bible (DBY)
For this word [is] of promise, According to this time I will come, and there shall be a son to Sarah.

World English Bible (WEB)
For this is a word of promise, “At the appointed time I will come, and Sarah will have a son.”

Young’s Literal Translation (YLT)
for the word of promise `is’ this; `According to this time I will come, and there shall be to Sarah a son.’

ரோமர் Romans 9:9
அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.
For this is the word of promise, At this time will I come, and Sarah shall have a son.

ἐπαγγελίαςepangeliasape-ang-gay-LEE-as
γὰρgargahr
hooh
λόγοςlogosLOH-gose
οὗτοςhoutosOO-tose
Κατὰkataka-TA
τὸνtontone
καιρὸνkaironkay-RONE
τοῦτονtoutonTOO-tone
ἐλεύσομαιeleusomaiay-LAYF-soh-may
καὶkaikay
ἔσταιestaiA-stay
τῇtay
ΣάῤῥᾳsarrhaSAHR-ra
υἱόςhuiosyoo-OSE

இணை வசனம்

Genesis 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

Genesis 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

Genesis 17:21
வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை உண்டாக்குவேன் என்றார்.

Genesis 21:2
ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

Hebrews 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.

Hebrews 11:17
மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது. ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்


Tags அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது குறித்த காலத்திலே வருவேன் அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே
ரோமர் 9:9 Concordance ரோமர் 9:9 Interlinear ரோமர் 9:9 Image