Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 7:13

Romans 7:13 தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 7

ரோமர் 7:13
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.


ரோமர் 7:13 ஆங்கிலத்தில்

ippatiyirukka, Nanmaiyaanathu Enakku Maranamaayittaோ? Appatiyalla; Paavamae Enakku Maranamaayittu; Paavam Karpanaiyinaalae Mikuntha Paavamullathaakumpatikkum, Athu Nanmaiyaanathaik Konndu Enakku Maranaththai Unndaakkinathinaalae, Paavamaakavae Vilangumpatikkum Appatiyaayittu.


Tags இப்படியிருக்க நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ அப்படியல்ல பாவமே எனக்கு மரணமாயிற்று பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும் அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று
ரோமர் 7:13 Concordance ரோமர் 7:13 Interlinear ரோமர் 7:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 7