Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 11:26

Romans 11:26 in Tamil தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 11

ரோமர் 11:26
இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;

Tamil Indian Revised Version
இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;

Tamil Easy Reading Version
இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர். “மீட்பர் சீயோனிலிருந்து வருவார். யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார்.

Thiru Viviliam
❮26-27❯பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்; ⁽“சீயோனிலிருந்து அவர்␢ மீட்பராக வருவார்;␢ யாக்கோபில் தீயதனைத்தையும்␢ போக்கிடுவார்.␢ நான் அவர்களுடைய பாவங்களை␢ அகற்றிவிடுவேன்;␢ அவர்களுடன் நான் செய்து கொள்ளும்␢ உடன்படிக்கை இதுவே”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

ரோமர் 11:25ரோமர் 11ரோமர் 11:27

King James Version (KJV)
And so all Israel shall be saved: as it is written, There shall come out of Sion the Deliverer, and shall turn away ungodliness from Jacob:

American Standard Version (ASV)
and so all Israel shall be saved: even as it is written, There shall come out of Zion the Deliverer; He shall turn away ungodliness from Jacob:

Bible in Basic English (BBE)
And so all Israel will get salvation: as it is said in the holy Writings, There will come out of Zion the One who makes free; by him wrongdoing will be taken away from Jacob:

Darby English Bible (DBY)
and so all Israel shall be saved. According as it is written, The deliverer shall come out of Zion; he shall turn away ungodliness from Jacob.

World English Bible (WEB)
and so all Israel will be saved. Even as it is written, “There will come out of Zion the Deliverer, And he will turn away ungodliness from Jacob.

Young’s Literal Translation (YLT)
and so all Israel shall be saved, according as it hath been written, `There shall come forth out of Sion he who is delivering, and he shall turn away impiety from Jacob,

ரோமர் Romans 11:26
இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
And so all Israel shall be saved: as it is written, There shall come out of Sion the Deliverer, and shall turn away ungodliness from Jacob:

And
καὶkaikay
so
οὕτωςhoutōsOO-tose
all
πᾶςpaspahs
Israel
Ἰσραὴλisraēlees-ra-ALE
saved:
be
shall
σωθήσεται·sōthēsetaisoh-THAY-say-tay
as
καθὼςkathōska-THOSE
it
is
written,
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
come
shall
There
ἭξειhēxeiAY-ksee
out
of
ἐκekake
Sion
Σιὼνsiōnsee-ONE
the
hooh
Deliverer,
ῥυόμενοςrhyomenosryoo-OH-may-nose
and
καὶkaikay
shall
turn
away
ἀποστρέψειapostrepseiah-poh-STRAY-psee
ungodliness
ἀσεβείαςasebeiasah-say-VEE-as
from
ἀπὸapoah-POH
Jacob:
Ἰακώβ·iakōbee-ah-KOVE

ரோமர் 11:26 ஆங்கிலத்தில்

inthappirakaaram Isravaelarellaarum Iratchikkappaduvaarkal. Meetkiravar Seeyonilirunthu Vanthu, Avapakthiyai Yaakkopai Vittu Vilakkuvaar Entum;


Tags இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்
ரோமர் 11:26 Concordance ரோமர் 11:26 Interlinear ரோமர் 11:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 11