Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:13

ரோமர் 10:13
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

Tamil Indian Revised Version
எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

Tamil Easy Reading Version
“கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

திருவிவிலியம்
⁽“ஆண்டவரின் திருப்பெயரை␢ அறிக்கையிட்டு மன்றாடுகிறவர்.␢ எவரும் மீட்புப் பெறுவர்”⁾ என்று எழுதியுள்ளது அல்லவா?

Romans 10:12Romans 10Romans 10:14

King James Version (KJV)
For whosoever shall call upon the name of the Lord shall be saved.

American Standard Version (ASV)
for, Whosoever shall call upon the name of the Lord shall be saved.

Bible in Basic English (BBE)
Because, Whoever will give worship to the name of the Lord will get salvation.

Darby English Bible (DBY)
For every one whosoever, who shall call on the name of the Lord, shall be saved.

World English Bible (WEB)
For, “Whoever will call on the name of the Lord will be saved.”

Young’s Literal Translation (YLT)
for every one — whoever shall call upon the name of the Lord, he shall be saved.’

ரோமர் Romans 10:13
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
For whosoever shall call upon the name of the Lord shall be saved.

Πᾶςpaspahs
γὰρgargahr
ὃςhosose
ἂνanan
ἐπικαλέσηταιepikalesētaiay-pee-ka-LAY-say-tay
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
κυρίουkyrioukyoo-REE-oo
σωθήσεταιsōthēsetaisoh-THAY-say-tay

இணை வசனம்

Acts 2:21
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

Joel 2:32
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.


Tags ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்
ரோமர் 10:13 Concordance ரோமர் 10:13 Interlinear ரோமர் 10:13 Image