Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 21:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 21 வெளிப்படுத்தின விசேஷம் 21:9

வெளிப்படுத்தின விசேஷம் 21:9
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான்.

திருவிவிலியம்
இறுதியான அந்த ஏழு வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார்.

Other Title
புதிய எருசலேம்

Revelation 21:8Revelation 21Revelation 21:10

King James Version (KJV)
And there came unto me one of the seven angels which had the seven vials full of the seven last plagues, and talked with me, saying, Come hither, I will shew thee the bride, the Lamb’s wife.

American Standard Version (ASV)
And there came one of the seven angels who had the seven bowls, who were laden with the seven last plagues; and he spake with me, saying, Come hither, I will show thee the bride, the wife of the Lamb.

Bible in Basic English (BBE)
And one of the seven angels who had the seven vessels in which were the seven last punishments, came and said to me, Come here, and see the bride, the Lamb’s wife.

Darby English Bible (DBY)
And there came one of the seven angels which had had the seven bowls full of the seven last plagues, and spoke with me, saying, Come here, I will shew thee the bride, the Lamb’s wife.

World English Bible (WEB)
One of the seven angels who had the seven bowls, who were loaded with the seven last plagues came, and he spoke with me, saying, “Come here. I will show you the wife, the Lamb’s bride.”

Young’s Literal Translation (YLT)
And there came unto me one of the seven messengers, who have the seven vials that are full of the seven last plagues, and he spake with me, saying, `Come, I will shew thee the bride of the Lamb — the wife,’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 21:9
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
And there came unto me one of the seven angels which had the seven vials full of the seven last plagues, and talked with me, saying, Come hither, I will shew thee the bride, the Lamb's wife.

Καὶkaikay
ἦλθενēlthenALE-thane
πρὸςprosprose
μεmemay
εἷςheisees
τῶνtōntone
ἑπτὰheptaay-PTA
ἀγγέλωνangelōnang-GAY-lone
τῶνtōntone
ἐχόντωνechontōnay-HONE-tone
τὰςtastahs
ἑπτὰheptaay-PTA
φιάλαςphialasfee-AH-lahs
τὰςtastahs
γεμούσαςgemousasgay-MOO-sahs
τῶνtōntone
ἑπτὰheptaay-PTA
πληγῶνplēgōnplay-GONE
τῶνtōntone
ἐσχάτωνeschatōnay-SKA-tone
καὶkaikay
ἐλάλησενelalēsenay-LA-lay-sane
μετ'metmate
ἐμοῦemouay-MOO
λέγων,legōnLAY-gone
ΔεῦροdeuroTHAVE-roh
δείξωdeixōTHEE-ksoh
σοιsoisoo
τὴνtēntane
νύμφηνnymphēnNYOOM-fane
τοῦtoutoo
ἀρνίουarniouar-NEE-oo
τὴνtēntane
γυναῖκαgynaikagyoo-NAY-ka

இணை வசனம்

Revelation 19:7
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

Revelation 21:2
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

Revelation 17:1
ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

Revelation 15:1
பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.

Revelation 16:1
அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.


Tags பின்பு கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து நீ இங்கே வா ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி
வெளிப்படுத்தின விசேஷம் 21:9 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 21:9 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 21:9 Image