வெளிப்படுத்தின விசேஷம் 20:9
அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 20:9 ஆங்கிலத்தில்
avarkal Poomiyengum Parampi, Parisuththavaankalutaiya Paalaiyaththaiyum, Piriyamaana Nakaraththaiyum Valainthukonndaarkal; Appoluthu Thaevanaal Vaanaththilirunthu Akkini Irangi Avarkalaip Patchiththuppottathu.
Tags அவர்கள் பூமியெங்கும் பரம்பி பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும் பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள் அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது
வெளிப்படுத்தின விசேஷம் 20:9 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 20:9 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 20:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 20