சங்கீதம் 97:9
கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
Tamil Easy Reading Version
மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர். பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், ஆண்டவரே!␢ உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலானவர் நீரே!⁾
King James Version (KJV)
For thou, LORD, art high above all the earth: thou art exalted far above all gods.
American Standard Version (ASV)
For thou, Jehovah, art most high above all the earth: Thou art exalted far above all gods.
Bible in Basic English (BBE)
For you, Lord, are most high over the earth; you are lifted up over all other gods.
Darby English Bible (DBY)
For thou, Jehovah, art the Most High above all the earth; thou art exalted exceedingly above all gods.
World English Bible (WEB)
For you, Yahweh, are most high above all the earth. You are exalted far above all gods.
Young’s Literal Translation (YLT)
For Thou, Jehovah, `art’ Most High over all the earth, Greatly Thou hast been exalted over all gods.
சங்கீதம் Psalm 97:9
கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
For thou, LORD, art high above all the earth: thou art exalted far above all gods.
| כִּֽי | kî | kee | |
| אַתָּ֤ה | ʾattâ | ah-TA | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| עֶלְי֥וֹן | ʿelyôn | el-YONE | |
| עַל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| מְאֹ֥ד | mĕʾōd | meh-ODE | |
| נַ֝עֲלֵ֗יתָ | naʿălêtā | NA-uh-LAY-ta | |
| עַל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
இணை வசனம்
Psalm 95:3
கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
Psalm 83:18
அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
Exodus 18:11
கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
Psalm 135:5
கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
Psalm 96:4
கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
Philippians 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
Ephesians 1:21
அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
Jeremiah 10:10
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
Jeremiah 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
Psalm 115:3
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
Tags கர்த்தாவே பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர் எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்
சங்கீதம் 97:9 Concordance சங்கீதம் 97:9 Interlinear சங்கீதம் 97:9 Image