சங்கீதம் 97:4
அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
Tamil Indian Revised Version
அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
Tamil Easy Reading Version
வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது. ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்தம் மின்னல்கள்␢ பூவுலகை ஒளிர்விக்கின்றன;␢ மண்ணுலகம் அதைக் கண்டு␢ நடுங்குகின்றது.⁾
King James Version (KJV)
His lightnings enlightened the world: the earth saw, and trembled.
American Standard Version (ASV)
His lightnings lightened the world: The earth saw, and trembled.
Bible in Basic English (BBE)
His bright flames give light to the world; the earth saw it with fear.
Darby English Bible (DBY)
His lightnings lightened the world: the earth saw, and trembled.
World English Bible (WEB)
His lightning lights up the world. The earth sees, and trembles.
Young’s Literal Translation (YLT)
Lightened have His lightnings the world, The earth hath seen, and is pained.
சங்கீதம் Psalm 97:4
அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
His lightnings enlightened the world: the earth saw, and trembled.
| הֵאִ֣ירוּ | hēʾîrû | hay-EE-roo | |
| בְרָקָ֣יו | bĕrāqāyw | veh-ra-KAV | |
| תֵּבֵ֑ל | tēbēl | tay-VALE | |
| רָאֲתָ֖ה | rāʾătâ | ra-uh-TA | |
| וַתָּחֵ֣ל | wattāḥēl | va-ta-HALE | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
இணை வசனம்
Psalm 104:32
அவர் பூமியை நோக்கிப்பார்க்க அது அதிரும்; அவர் பர்வதங்களைத்தொட அவைகள் புகையும்.
Psalm 77:18
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
Revelation 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
Revelation 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
Matthew 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
Matthew 27:50
இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
Jeremiah 10:10
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
Psalm 144:5
கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
Psalm 114:7
பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
Psalm 96:9
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்கρங்கள்.
Job 9:6
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
Exodus 19:16
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
Tags அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது பூமி அதைக் கண்டு அதிர்ந்தது
சங்கீதம் 97:4 Concordance சங்கீதம் 97:4 Interlinear சங்கீதம் 97:4 Image