சங்கீதம் 93:4
திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
Tamil Indian Revised Version
திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
Tamil Easy Reading Version
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
திருவிவிலியம்
⁽பெருவெள்ளத்தின் இரைச்சலையும்␢ கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட␢ ஆண்டவர் வலிமை மிக்கவர்;␢ அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.⁾
King James Version (KJV)
The LORD on high is mightier than the noise of many waters, yea, than the mighty waves of the sea.
American Standard Version (ASV)
Above the voices of many waters, The mighty breakers of the sea, Jehovah on high is mighty.
Bible in Basic English (BBE)
The Lord in heaven is stronger than the noise of great waters, yes, he is stronger than the great waves of the sea.
Darby English Bible (DBY)
Jehovah on high is mightier than the voices of many waters, than the mighty breakers of the sea.
Webster’s Bible (WBT)
The LORD on high is mightier than the noise of many waters, yes, than the mighty waves of the sea.
World English Bible (WEB)
Above the voices of many waters, The mighty breakers of the sea, Yahweh on high is mighty.
Young’s Literal Translation (YLT)
Than the voices of many mighty waters, Breakers of a sea, mighty on high `is’ Jehovah,
சங்கீதம் Psalm 93:4
திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
The LORD on high is mightier than the noise of many waters, yea, than the mighty waves of the sea.
| מִקֹּל֨וֹת׀ | miqqōlôt | mee-koh-LOTE | |
| מַ֤יִם | mayim | MA-yeem | |
| רַבִּ֗ים | rabbîm | ra-BEEM | |
| אַדִּירִ֣ים | ʾaddîrîm | ah-dee-REEM | |
| מִשְׁבְּרֵי | mišbĕrê | meesh-beh-RAY | |
| יָ֑ם | yām | yahm | |
| אַדִּ֖יר | ʾaddîr | ah-DEER | |
| בַּמָּר֣וֹם | bammārôm | ba-ma-ROME | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Psalm 65:7
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
Psalm 89:6
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
Psalm 89:9
தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
Job 38:11
இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
Psalm 92:8
கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
Psalm 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
Jeremiah 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
Mark 4:37
அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
Tags திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும் சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும் கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்
சங்கீதம் 93:4 Concordance சங்கீதம் 93:4 Interlinear சங்கீதம் 93:4 Image