Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 91:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 91 சங்கீதம் 91:8

சங்கீதம் 91:8
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

Tamil Indian Revised Version
உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.

Tamil Easy Reading Version
சற்றுப்பார், அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்!

திருவிவிலியம்
⁽பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை␢ நீரே பார்ப்பீர்;␢ உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.⁾

Psalm 91:7Psalm 91Psalm 91:9

King James Version (KJV)
Only with thine eyes shalt thou behold and see the reward of the wicked.

American Standard Version (ASV)
Only with thine eyes shalt thou behold, And see the reward of the wicked.

Bible in Basic English (BBE)
Only with your eyes will you see the reward of the evil-doers.

Darby English Bible (DBY)
Only with thine eyes shalt thou behold, and see the reward of the wicked.

Webster’s Bible (WBT)
Only with thy eyes shalt thou behold and see the reward of the wicked.

World English Bible (WEB)
You will only look with your eyes, And see the recompense of the wicked.

Young’s Literal Translation (YLT)
But with thine eyes thou lookest, And the reward of the wicked thou seest,

சங்கீதம் Psalm 91:8
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
Only with thine eyes shalt thou behold and see the reward of the wicked.

רַ֭קraqrahk
בְּעֵינֶ֣יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
תַבִּ֑יטtabbîṭta-BEET
וְשִׁלֻּמַ֖תwĕšillumatveh-shee-loo-MAHT
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
תִּרְאֶֽה׃tirʾeteer-EH

இணை வசனம்

Psalm 37:34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.

Psalm 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.

Psalm 92:11
என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

Proverbs 3:25
சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.

Malachi 1:5
இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.

Isaiah 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

Hebrews 2:2
ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,


Tags உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்
சங்கீதம் 91:8 Concordance சங்கீதம் 91:8 Interlinear சங்கீதம் 91:8 Image