Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 90:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 90 சங்கீதம் 90:5

சங்கீதம் 90:5
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர். எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம். நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.

திருவிவிலியம்
⁽வெள்ளமென மானிடரை␢ வாரிக்கொண்டு செல்கின்றீர்;␢ அவர்கள் வைகறையில் முளைத்தெழும்␢ புல்லுக்கு ஒப்பாவர்;⁾

Psalm 90:4Psalm 90Psalm 90:6

King James Version (KJV)
Thou carriest them away as with a flood; they are as a sleep: in the morning they are like grass which groweth up.

American Standard Version (ASV)
Thou carriest them away as with a flood; they are as a sleep: In the morning they are like grass which groweth up.

Bible in Basic English (BBE)

Darby English Bible (DBY)
Thou carriest them away as with a flood; they are [as] a sleep: in the morning they are like grass [that] groweth up:

Webster’s Bible (WBT)
Thou carriest them away as with a flood; they are as a sleep; in the morning they are like grass which groweth.

World English Bible (WEB)
You sweep them away as they sleep. In the morning they sprout like new grass.

Young’s Literal Translation (YLT)
Thou hast inundated them, they are asleep, In the morning as grass he changeth.

சங்கீதம் Psalm 90:5
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
Thou carriest them away as with a flood; they are as a sleep: in the morning they are like grass which groweth up.

זְ֭רַמְתָּםzĕramtomZEH-rahm-tome
שֵׁנָ֣הšēnâshay-NA
יִהְי֑וּyihyûyee-YOO
בַּ֝בֹּ֗קֶרbabbōqerBA-BOH-ker
כֶּחָצִ֥ירkeḥāṣîrkeh-ha-TSEER
יַחֲלֹֽף׃yaḥălōpya-huh-LOFE

இணை வசனம்

Isaiah 40:6
பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

1 Peter 1:24
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

Psalm 73:20
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.

Job 22:16
காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.

James 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.

Jeremiah 46:7
பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?

Isaiah 29:7
அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும் இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.

Isaiah 8:7
இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

Psalm 103:15
மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.

Job 27:20
வெள்ளத்தைப்போல திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.

Job 20:8
அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.

Job 9:26
அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.


Tags அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர் நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள் காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்
சங்கீதம் 90:5 Concordance சங்கீதம் 90:5 Interlinear சங்கீதம் 90:5 Image