Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 89:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 89 சங்கீதம் 89:9

சங்கீதம் 89:9
தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.

Tamil Indian Revised Version
தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.

Tamil Easy Reading Version
நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர். அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.

திருவிவிலியம்
⁽கொந்தளிக்கும் கடல்மீது␢ நீர் ஆட்சி செலுத்துகின்றீர்;␢ பொங்கியெழும் அதன் அலைகளை␢ அடக்குகின்றீர்.⁾

Psalm 89:8Psalm 89Psalm 89:10

King James Version (KJV)
Thou rulest the raging of the sea: when the waves thereof arise, thou stillest them.

American Standard Version (ASV)
Thou rulest the pride of the sea: When the waves thereof arise, thou stillest them.

Bible in Basic English (BBE)
You have rule over the sea in storm; when its waves are troubled, you make them calm.

Darby English Bible (DBY)
*Thou* rulest the pride of the sea: when its waves arise, *thou* stillest them.

Webster’s Bible (WBT)
O LORD God of hosts, who is a strong LORD like to thee? or to thy faithfulness around thee?

World English Bible (WEB)
You rule the pride of the sea. When its waves rise up, you calm them.

Young’s Literal Translation (YLT)
Thou `art’ ruler over the pride of the sea, In the lifting up of its billows Thou dost restrain them.

சங்கீதம் Psalm 89:9
தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
Thou rulest the raging of the sea: when the waves thereof arise, thou stillest them.

אַתָּ֣הʾattâah-TA
מ֭וֹשֵׁלmôšēlMOH-shale
בְּגֵא֣וּתbĕgēʾûtbeh-ɡay-OOT
הַיָּ֑םhayyāmha-YAHM
בְּשׂ֥וֹאbĕśôʾbeh-SOH
גַ֝לָּ֗יוgallāywɡA-LAV
אַתָּ֥הʾattâah-TA
תְשַׁבְּחֵֽם׃tĕšabbĕḥēmteh-sha-beh-HAME

இணை வசனம்

Psalm 65:7
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.

Mark 4:41
அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

Psalm 107:25
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

Nahum 1:4
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.

Mark 4:39
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.

Job 38:8
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

Psalm 29:10
கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

Matthew 8:24
அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.

Matthew 14:32
அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

Psalm 66:5
தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.


Tags தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர் அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்
சங்கீதம் 89:9 Concordance சங்கீதம் 89:9 Interlinear சங்கீதம் 89:9 Image