Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 89:52

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 89 சங்கீதம் 89:52

சங்கீதம் 89:52
கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். ஆமென். ஆமென்.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! ஆமென், ஆமென்!

திருவிவிலியம்
⁽ஆண்டவர் என்றென்றும்␢ புகழப்பெறுவாராக!␢ ஆமென், ஆமென்.⁾

Psalm 89:51Psalm 89

King James Version (KJV)
Blessed be the LORD for evermore. Amen, and Amen.

American Standard Version (ASV)
Blessed be Jehovah for evermore. Amen, and Amen. Psalm 90 A Prayer of Moses the man of God.

Bible in Basic English (BBE)
Let the Lord be praised for ever. So be it, So be it.

Darby English Bible (DBY)
Blessed be Jehovah for evermore! Amen, and Amen.

Webster’s Bible (WBT)
With which thy enemies have reproached, O LORD; with which they have reproached the footsteps of thy anointed

World English Bible (WEB)
Blessed be Yahweh forevermore. Amen, and Amen.

Young’s Literal Translation (YLT)
Blessed `is’ Jehovah to the age. Amen, and amen!

சங்கீதம் Psalm 89:52
கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.
Blessed be the LORD for evermore. Amen, and Amen.

בָּר֖וּךְbārûkba-ROOK
יְהוָ֥הyĕhwâyeh-VA
לְ֝עוֹלָ֗םlĕʿôlāmLEH-oh-LAHM
אָ֘מֵ֥ן׀ʾāmēnAH-MANE
וְאָמֵֽן׃wĕʾāmēnveh-ah-MANE

இணை வசனம்

Psalm 41:13
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

Psalm 106:48
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக.

Nehemiah 9:5
பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

Psalm 72:18
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

Habakkuk 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,

Matthew 6:13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

1 Timothy 1:17
நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


Tags கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக ஆமென் ஆமென்
சங்கீதம் 89:52 Concordance சங்கீதம் 89:52 Interlinear சங்கீதம் 89:52 Image