Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 89:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 89 சங்கீதம் 89:14

சங்கீதம் 89:14
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

Tamil Indian Revised Version
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

Tamil Easy Reading Version
உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.

திருவிவிலியம்
⁽நீதியும் நேர்மையும்␢ உம் அரியணைக்கு அடித்தளம்;␢ பேரன்பும் உண்மையும்␢ உமக்கு முன்னே செல்லும்.⁾

Psalm 89:13Psalm 89Psalm 89:15

King James Version (KJV)
Justice and judgment are the habitation of thy throne: mercy and truth shall go before thy face.

American Standard Version (ASV)
Righteousness and justice are the foundation of thy throne: Lovingkindness and truth go before thy face.

Bible in Basic English (BBE)
The seat of your kingdom is resting on righteousness and right judging: mercy and good faith come before your face.

Darby English Bible (DBY)
Righteousness and judgment are the foundation of thy throne; loving-kindness and truth go before thy face.

Webster’s Bible (WBT)
Thou hast a mighty arm: strong is thy hand, and high is thy right hand.

World English Bible (WEB)
Righteousness and justice are the foundation of your throne. Loving kindness and truth go before your face.

Young’s Literal Translation (YLT)
Righteousness and judgment `Are’ the fixed place of Thy throne, Kindness and truth go before Thy face.

சங்கீதம் Psalm 89:14
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
Justice and judgment are the habitation of thy throne: mercy and truth shall go before thy face.

צֶ֣דֶקṣedeqTSEH-dek
וּ֭מִשְׁפָּטûmišpoṭOO-meesh-pote
מְכ֣וֹןmĕkônmeh-HONE
כִּסְאֶ֑ךָkisʾekākees-EH-ha
חֶ֥סֶדḥesedHEH-sed
וֶ֝אֱמֶ֗תweʾĕmetVEH-ay-MET
יְֽקַדְּמ֥וּyĕqaddĕmûyeh-ka-deh-MOO
פָנֶֽיךָ׃pānêkāfa-NAY-ha

இணை வசனம்

Psalm 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

Psalm 85:13
நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

Revelation 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

John 1:17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

Proverbs 16:12
அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

Psalm 145:17
கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

Psalm 99:4
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

Psalm 89:2
கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.

Psalm 45:6
தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

Deuteronomy 32:4
அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.


Tags நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம் கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்
சங்கீதம் 89:14 Concordance சங்கீதம் 89:14 Interlinear சங்கீதம் 89:14 Image