Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 88:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 88 சங்கீதம் 88:6

சங்கீதம் 88:6
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.

Tamil Indian Revised Version
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.

Tamil Easy Reading Version
பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர். ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.

திருவிவிலியம்
⁽ஆழமிகு படுகுழிக்குள்␢ என்னைத் தள்ளிவிட்டீர்!␢ காரிருள் பள்ளங்களுக்குள்␢ என்னைக் கைவிட்டு விட்டீர்.⁾

Psalm 88:5Psalm 88Psalm 88:7

King James Version (KJV)
Thou hast laid me in the lowest pit, in darkness, in the deeps.

American Standard Version (ASV)
Thou hast laid me in the lowest pit, In dark places, in the deeps.

Bible in Basic English (BBE)
You have put me in the lowest deep, even in dark places.

Darby English Bible (DBY)
Thou hast laid me in the lowest pit, in dark places, in the deeps.

Webster’s Bible (WBT)
Free among the dead, like the slain that lie in the grave, whom thou rememberest no more: and they are cut off from thy hand.

World English Bible (WEB)
You have laid me in the lowest pit, In the darkest depths.

Young’s Literal Translation (YLT)
Thou hast put me in the lowest pit, In dark places, in depths.

சங்கீதம் Psalm 88:6
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
Thou hast laid me in the lowest pit, in darkness, in the deeps.

שַׁ֭תַּנִיšattanîSHA-ta-nee
בְּב֣וֹרbĕbôrbeh-VORE
תַּחְתִּיּ֑וֹתtaḥtiyyôttahk-TEE-yote
בְּ֝מַחֲשַׁכִּ֗יםbĕmaḥăšakkîmBEH-ma-huh-sha-KEEM
בִּמְצֹלֽוֹת׃bimṣōlôtbeem-tsoh-LOTE

இணை வசனம்

Psalm 69:15
ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

Psalm 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

Psalm 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

Jude 1:13
தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

Jude 1:6
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.

John 12:46
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

Lamentations 3:55
மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

Lamentations 3:2
அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

Proverbs 4:19
துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

Psalm 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

Psalm 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

Deuteronomy 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.


Tags என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்
சங்கீதம் 88:6 Concordance சங்கீதம் 88:6 Interlinear சங்கீதம் 88:6 Image