சங்கீதம் 88:14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
Tamil Indian Revised Version
கர்த்தாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
Tamil Easy Reading Version
கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்? ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! என்னை ஏன்␢ தள்ளிவிடுகின்றீர்?␢ உமது முகத்தை என்னிடமிருந்து␢ ஏன் மறைக்கின்றீர்?⁾
King James Version (KJV)
LORD, why castest thou off my soul? why hidest thou thy face from me?
American Standard Version (ASV)
Jehovah, why castest thou off my soul? Why hidest thou thy face from me?
Bible in Basic English (BBE)
Lord, why have you sent away my soul? why is your face covered from me?
Darby English Bible (DBY)
Why, O Jehovah, castest thou off my soul? [why] hidest thou thy face from me?
Webster’s Bible (WBT)
But to thee have I cried, O LORD; and in the morning shall my prayer come before thee.
World English Bible (WEB)
Yahweh, why do you reject my soul? Why do you hide your face from me?
Young’s Literal Translation (YLT)
Why, O Jehovah, castest Thou off my soul? Thou hidest Thy face from me.
சங்கீதம் Psalm 88:14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
LORD, why castest thou off my soul? why hidest thou thy face from me?
| לָמָ֣ה | lāmâ | la-MA | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| תִּזְנַ֣ח | tiznaḥ | teez-NAHK | |
| נַפְשִׁ֑י | napšî | nahf-SHEE | |
| תַּסְתִּ֖יר | tastîr | tahs-TEER | |
| פָּנֶ֣יךָ | pānêkā | pa-NAY-ha | |
| מִמֶּֽנִּי׃ | mimmennî | mee-MEH-nee |
இணை வசனம்
Job 13:24
நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.
Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Psalm 43:2
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிαீர்? சத்துருவிΩால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கதύதுடனே திரியவேண்டும்?
Psalm 44:24
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
Psalm 44:9
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
Psalm 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
Psalm 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
Matthew 27:46
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
Tags கர்த்தாவே ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர் ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்
சங்கீதம் 88:14 Concordance சங்கீதம் 88:14 Interlinear சங்கீதம் 88:14 Image