Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 88:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 88 சங்கீதம் 88:12

சங்கீதம் 88:12
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?

Tamil Indian Revised Version
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?

Tamil Easy Reading Version
இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது. மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.

திருவிவிலியம்
⁽இருட்டினில் உம் அருஞ்செயல்கள்␢ அறியப்படுமா?␢ மறதி உலகில்␢ உம் நீதிநெறி உணரப்படுமா?⁾

Psalm 88:11Psalm 88Psalm 88:13

King James Version (KJV)
Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?

American Standard Version (ASV)
Shall thy wonders be known in the dark? And thy righteousness in the land of forgetfulness?

Bible in Basic English (BBE)
May there be knowledge of your wonders in the dark? or of your righteousness where memory is dead?

Darby English Bible (DBY)
Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?

Webster’s Bible (WBT)
Shall thy loving-kindness be declared in the grave? or thy faithfulness in destruction?

World English Bible (WEB)
Are your wonders made known in the dark? Or your righteousness in the land of forgetfulness?

Young’s Literal Translation (YLT)
Are Thy wonders known in the darkness? And Thy righteousness in the land of forgetfulness?

சங்கீதம் Psalm 88:12
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?

הֲיִוָּדַ֣עhăyiwwādaʿhuh-yee-wa-DA
בַּחֹ֣שֶׁךְbaḥōšekba-HOH-shek
פִּלְאֶ֑ךָpilʾekāpeel-EH-ha
וְ֝צִדְקָתְךָ֗wĕṣidqotkāVEH-tseed-kote-HA
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
נְשִׁיָּֽה׃nĕšiyyâneh-shee-YA

இணை வசனம்

Ecclesiastes 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

Jude 1:13
தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

Matthew 8:12
ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Isaiah 8:22
அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.

Ecclesiastes 8:10
பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

Ecclesiastes 2:16
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.

Psalm 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

Psalm 88:5
மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.

Psalm 31:12
செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்தபாத்திரத்தைப் போலானேன்.

Job 10:21
காரிருளும் மரணாந்தகாரமுள்ள தேசமும், இருள் சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு நான் போகுமுன்னே,


Tags இருளில் உமது அதிசயங்களும் மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ
சங்கீதம் 88:12 Concordance சங்கீதம் 88:12 Interlinear சங்கீதம் 88:12 Image